ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலில் ஃபோர்டோவ் அணுசக்தி தளம் காணாமல் போனதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கா தற்போது ஈரானுக்கு எதிரான தாக்குதலில் இணைந்து ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்களை குண்டுவீசி தாக்கியது. ஈரானின் ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய அணுசக்தி தளங்களை வெற்றிகரமாக தாக்கியதாகவும், தற்போது அமைதிக்கான நேரம் என்றும் டிரம்ப் பதிவிட்டுள்ளார். மேலும் தாக்குதலுக்கு B-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.இதையும் படியுங்கள் : பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் அரையிறுதி சுற்று... ஒற்றையர் பிரிவில்