இங்கிலாந்து நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிலையமான, பர்மிங்காம் விமான நிலையம் திடீரென தற்காலிகமாக மூடப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்று நின்றதை கவனித்த போலீசார், இது தீவிரவாத செயலாக இருக்கலாம் என கருதி விமான நிலைய சேவைகளை முடக்கினர்.