ரஷ்யா விமானத் தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது. தாக்குதலில் ரஷ்யாவின் 40 குண்டு வீச்சு ராணுவ விமானங்கள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் ரஷ்யாவிற்கு 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இழப்பை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.