இந்தியர்கள் உள்பட சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற வலியுறுத்தி லண்டன் வீதிகளில் மக்கள் போராட்டம் நடத்திய நிலையில், அதில் சிலர் சாலையோர இந்திய கடையில் உணவு வாங்கி சாப்பிட்ட வீடியோ வெளியாகி இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.”எங்கள் நாட்டை திருப்பிக் கொடு” என கத்திய அவர்கள், சிறிது நேரத்திலேயே இந்திய கடைகளில் குவிந்து வெங்காய பஜ்ஜி போன்ற உணவுகளை வாங்கிச் சென்றனர்.இதையும் படியுங்கள் : அமெரிக்காவில் டிக்டாக் செயல்பட இனி தடையில்லை சீனா - அமெரிக்கா இடையே ஏற்பட்ட வரைவு ஒப்பந்தம்