காசாவில் போரை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக இஸ்ரேலின் உயரிய விருதினை அமெரிக்க அதிபர் டிரம்புக்கு வழங்க அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பரிந்துரை செய்துள்ளார். இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், டிரம்பை தமது நாட்டின் நண்பர் என குறிப்பிட்டு புகழ்ந்து தள்ளினார்..