கிழக்கு ரஷ்யாவின் யாகுட்டியா பகுதியில் யாகுட் இன மக்களின் பாரம்பரிய புத்தாண்டு திருவிழாவில், வெள்ளைநிற ஆடை அணிந்து மக்கள் உற்சாகமாக நடனமாடினர். கோடை காலத்தில் கொண்டாடப்படும் இந்த விழாவில், யாகுட் இன மக்கள் ஆவிகளை மகிழ்விக்கவும், நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்க்கவும், இயற்கை அன்னையை வழிபடவும் பல சடங்குகளை செய்து வழிபட்டனர். இந்த விழாவில், யாகுட் மக்கள் மட்டுமல்லாது, ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு நடனமாடி மகிழ்ந்தனர்.இதையும் படியுங்கள் : தங்களின் உரிமைகளை கோரி அணிவகுத்து சென்ற மக்கள்..