கிரீஸ் நாட்டின் விராண்ட்டடாஸ் தீவுகளில் பாரம்பரிய முறைப்படி ஈஸ்டர் கொண்டாட்டம் களைகட்டியது. வீடுகளில் தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ராக்கெட் பட்டாசுகளை வெடித்து மக்கள் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இரவு நேரத்தில் ராக்கெட் பட்டாசுகளை வெடித்து கொண்டாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.