சிலி நாட்டின் பனிமலைகளில் சுற்றுலாப்பயணிகள் பனிச்சறுக்கு செய்தும், ரோப் கார் சவாரி செய்தும் உற்சாகமடைந்தனர். தலைநகர் சாண்டியாகோவின் அருகிலுள்ள ஆண்டிஸ் சிகரங்கள் பனி படர்ந்து காணப்படும் நிலையில், பிரேசில், சிலி, அமெரிக்கா மற்றும் அர்ஜென்டினாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளின் கூட்டம் அங்கு அதிகரித்து காணப்பட்டது. இதையும் படியுங்கள் : அமெரிக்க தாக்குதல் குறித்து ஈரான் தலைவர் கொமேனி கண்டனம்..