சர்வதேச ஒழுங்கைப் பாதுகாக்க இங்கிலாந்தும் பிரான்சும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் தெரிவித்துள்ளார். அரசு முறைப்பயணமாக பிரிட்டன் சென்றுள்ள பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது ஐரோப்பா உக்ரைனை ஒருபோதும் கைவிடாது என்று தெரிவித்தார்.