ரஷ்யாவை எதிர்த்து துணிச்சலுடன் போராட வேண்டும் என்று உக்ரைனின் புதிய பிரதமர் தெரிவித்துள்ளார். உக்ரைனின் ஒடேசா நகர் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோ, ஒடேசாவில் மக்களை குறிவைத்து ரஷ்ய படைகள் ட்ரோன் தாக்குதலை நடத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.