தியான்சோ- 9 சரக்கு விண்கலம் தனது டியான்காங் விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாக சீனா தெரிவித்தது. விண்வெளி நிலையத்தில் ஆய்வில் உள்ள வீரர்களுக்கான பொருட்களை சுமந்து கொண்டு தியான்சோ - 9 பயணம் மேற்கொண்டது.