ஈரான் உடனான தாக்குதல் அச்சுறுத்தலால் மகனின் திருமணம் இரண்டுமுறை தள்ளிப்போனது தனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு என இஸ்ரேல் பிரதமர் நேத்தன்யாகு வருத்தம் தெரிவித்துள்ளது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. பீர் ஷேவாவில் உள்ள சொரோகா மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அங்கு சென்று பார்வையிட்ட அதிபர் நெதன்யாகு, அப்போது செய்தியாளர்களை சந்தித்து, போருக்கான விலையை எல்லோரும் கொடுப்பதாகவும், என் மகன் திருமணத்தையும் ரத்து செய்ய வேண்டியிருந்ததகாவும் தெரிவித்தார்.இதையும் படியுங்கள் : எட்டு விமான சேவைகளை ரத்து செய்த ஏர் இந்தியா..