Big Carl என்று அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய கிரேன், இங்கிலாந்தில் அணு உலை கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதுள்ளது. Hinkley பாயிண்ட் அணு உலை கட்டிடத்தின் மேற்கூரயை மேலேயே நிறுவுவதற்காக உலகின் மிகப்பெரிய கிரேன் பயன்படுத்தப்பட்ட காட்சி வெளியாகியுள்ளது.