தங்கள் நாட்டின் மீது கூடுதலாக 100 சதவீத வரி விதித்த அமெரிக்காவின் செயலுக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தவறுகளை திருத்திக் கொள்ளா விட்டால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சீனா உறுதியாக கூறியுள்ளது. வரி விதிப்பு நடவடிக்கை மேற்கொண்ட டிரம்ப், என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம் என கூறியது சீனாவிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.இதையும் படியுங்கள் : பாகிஸ்தானில் பாலஸ்தீன ஆதரவு பேரணியில் வன்முறை