ரஷ்யாவுடன் போரிட்டு வரும் உக்ரைனுக்கு பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் எட்டு பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவு வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். வாஷிங்டனில் அதிபர் ஜோபைடன் மற்றம் துணை அதிபர் கமலா ஹாரீஸ் உடனான உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சந்திப்பிற்கு முன்னதாக வெள்ளை மாளிகை இந்த அறிவிப்பை வெளியிட்டது.