news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews காசாவில் போர் நிறுத்தத்திற்கான அமைதி ஒப்பந்தம் ஹமாஸ் அமைப்புக்கு 4 நாட்கள் மட்டும் அவகாசம்
tv

Also Watch

tv

Read this

காசாவில் போர் நிறுத்தத்திற்கான அமைதி ஒப்பந்தம் ஹமாஸ் அமைப்புக்கு 4 நாட்கள் மட்டும் அவகாசம்

4 நாட்கள் அவகாசம்

42

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Hamas need time

காசாவில் போர் நிறுத்தம் ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள ஹமாஸ் அமைப்புக்கு 4 நாட்கள் மட்டும் அவகாசம் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த அமைதி ஒப்பந்தத்தை அரபு நாடுகள், இஸ்ரேல் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், ஹமாசின் முடிவுக்காக காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
8 hrs 53 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau