அடுத்த ஏ.ஐ. உச்சி மாநாட்டை இந்தியா நடத்துவதில் பெருமை கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாரிசில் நடந்த செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, அனைவருக்கும் கிடைக்கும் வகையில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.