மத்திய ஐரோப்பிய நாடுகளை புரட்டிப் போட்ட கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு செக் குடியரசில் நிலைமை மோசமாக உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து.