மில்டன் புயலின் கோரத்தாண்டவத்தால், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பேஸ்பால் மைதானத்தின் மேற்கூரை கிழித்து எறியப்பட்டது. இப்புயலால் மைதானத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களின் தொடர்பான ட்ரோன் காட்சி இணையத்தில் பரவி வருகிறது.