நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் "ஆர்டெமிஸ்-2" திட்டம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோளாறுகளை முழுமையாக ஆய்வு செய்து சரி செய்ய கூடுதல் காலம் தேவைப்படுவதால், ராக்கெட் ஏவுதலை மார்ச் மாதத்துக்கு நாசா ஒத்திவைத்துள்ளது. Related Link ஜப்பானில் வரலாறு காணாத பனிப்பொழிவு