தாய்லாந்து பிரதமர் பீட்டோங்ட்ரான் ஷினவத்ரா அந்த நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிரதமர் என்ற முறையில் அவர் நாட்டின் மரபுகளை மீறி கம்போடியாவுடன் இருக்கும் எல்லைப் பிரச்சனை தொடர்பாக ஷினவத்ரா தொலைபேசி உரையாடல் நடத்தியதால் பதவி நீக்கம் செய்ததாக தெரிகிறது.