பாகிஸ்தானில் கைபர் பக்துன்வா மாகாணத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் காவல் ஆயுதப்படை வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர். தெஹ்ரீக்-இ-தலிபான் ((Tehreek-e-Taliban Pakistan)) பயங்கரவாத அமைப்பு குறிவைத்து தாக்கியதில், காவல் ஆயுதப்படை வாகனம் தூள் தூளாக வெடித்து சிதறியது. இதில் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆயுதப்படை வீரர்களை இரக்கமே இல்லாமல் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.இதையும் படியுங்கள் : இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி