பெங்ஹு தீவுகள் மீது கடல்வழி தாக்குதல் நடைபெற்றால், அதை முறியடிக்கும் வகையில் போர் ஒத்திகையில் தைவான் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். கடல் நிலை இலக்குகள் மீது ஏவுகனைகள், துப்பாக்கிகள், பீரங்கிகள் கொண்டு தாக்குதல் நடத்தி பயற்சி மேற்கொண்டனர்.