இங்கிலாந்தின் லண்டனில் வழக்கத்திற்கு மாறாக வெயில் கொளுத்தியதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவான நிலையில், வெப்பத்தில் இருந்து தப்பிப்பதற்காக நீச்சல் குளங்களுக்கு மக்கள் படையெடுத்தனர்.