ஜப்பானின் ஷாங்காயிலிருந்து டோக்கியோவுக்கு புறப்பட்ட ஸ்ப்ரிங் ஏர்லைன்சின் (( Spring Airlines ))போயிங் விமானம், நடுவானில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறால் ஒசாகாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 191 பேருடன் 26 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும், இதனால் உயிரை கையில் பிடித்துக்கொண்டு தாங்கள் இருந்த தருணத்தின் வீடியோவை பயணிகள் பகிர்ந்துள்ளனர். அதில் ஆக்ஸிஜன் மாஸ்க்குகள் கீழே விழுவது, விமானப் பணிப்பெண்கள் கூச்சலிடுவது என பயணிகளிடையே கூச்சல் குழப்பம் மற்றும் பயத்தை காணமுடிந்தது.