பிலிப்பைன்சில் வீசிய கடும் சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது. பிலிப்பைன்சில் கல்மேகி ((Kalmegi)) சூறாவளி தாக்கிய உடன் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.