ஜப்பானில் ஆயிரத்து 600 வகையான பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள கடைகளில் காலாவதியான பொருட்கள் மீது போலியான ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்தது உறுதியானது. இதையடுத்து ஆயிரத்து 600 வகையான பொருட்களின் விற்பனைக்கு அதிரடியாக தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.இதையும் படியுங்கள் : காதி திரைப்படத்தின் இரண்டாம் பாடல் அப்டேட் ‘தசரா’ பாடல் இன்று மாலை 4.45 மணிக்கு வெளியாகும்