அமெரிக்க அதிபர் டிரம்பின் பாதுகாப்பை வெள்ளை மாளிகை பலப்படுத்தியது. டிரம்பின் தீவிர ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொல்லப்பட்ட சார்லி கிர்க்கிற்கு அமெரிக்காவின் மிக உயர்ந்த குடிமகன் விருதான பிரசிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம் விருதை வழங்குவதாக டொனால்ட் டிரம்ப் கூறினார்.