Russia oil
உலகம்
சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் தொடர் தாக்குதல் எண்ணெய் ஏற்றுமதிக்கு ரஷ்யா திடீர் தடை
ரஷ்யாவின் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் தொடர்ச்சியாக ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருவதால், இந்தாண்டு இறுதி வரை கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு ரஷ்யா தடைவிதித்தது. உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்கள் எண்ணெய் சுத்திகரிப்புப் பணியை வெகுவாகக் குறைத்துள்ளதாக ரஷ்யாவின் துணைப் பிரதமர் அலெக்சாண்டர் தெரிவித்தார்.