ரஷ்ய அதிபர் புதின் உக்ரைனில் மக்களைக் கொல்ல விரும்புவதாகவும், இது நல்லதல்ல என்றும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். புதின் உடனான தொலைபேசி அழைப்பு தமக்கு மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறியவர், தானும், புதினும் தொலைபேசியில் பேசியபோது, பொருளாதார தடைகள் குறித்து நிறைய பேசியதாகவும், அவை வரக்கூடும் என்பதை புதின் புரிந்து கொண்டதாகவும் டிரம்ப் கூறினார்.இதையும் படியுங்கள் : U-19 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் வைபவ் சூர்யவன்ஷி சாதனை 52 பந்தில் சதமடித்து அதிவேக சதமடித்த வீரர் என சாதனை..!