உக்ரைனில் தொடர்ந்து போரிட்டு, ரஷ்ய அதிபர் புதின் தனக்கு ஏமாற்றம் அளித்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். புதினுக்கும் தனக்கும் இன்னமும் நல்ல உறவு இருப்பதாக தெரிவித்த ட்ரம்ப், அவர் ஏன் இன்னும் இந்த போரை தொடர்கிறார் என்று தெரியவில்லை எனக் கூறினார். நான்கு வருடங்களாக போரில் ஈடுபட்டுள்ள புதின், ஒரே வாரத்தில் பெற்றிருக்க வேண்டும் என்றும், நான்காவது ஆண்டில் நுழையும் அவர் இதுவரை ஒன்றரை லட்சம் வீரர்களை இழந்திருக்கலாம் எனவும் ட்ரம்ப் தெரிவித்தார்.