உக்ரேன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா மிகப்பெரிய அளவிலான டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலமாக கீவை குறிவைத்து ரஷ்யா ராணுவம் தாக்குதலை அதிகரிக்க கூடும் என்பதால், ஆபத்து நீங்கும் வரை மக்கள் தங்குமிடங்களில் பத்திரமாக இருக்கும்படி கீவ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.