ஜப்பானில் நிலவி வரும் வரலாறு காணாத பனிப்புயலில் சிக்கி 30 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு கவலை தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 20ஆம் தேதிக்கு பிறகே பனிப்பொழிவின் தாக்கம் அதிகமானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. Related Link "ரீ-ரிலீஸில் ஆக்சன் படம் ஓடும் என்பதை மங்காத்தா நிரூபித்துள்ளது"