news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இந்திய பொருட்களை அமெரிக்காவில் ஏற்றுமதி செய்வதில் சிக்கல்?ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யலாம்- துணைத் தூதர்
tv

Also Watch

tv

Read this

இந்திய பொருட்களை அமெரிக்காவில் ஏற்றுமதி செய்வதில் சிக்கல்?ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யலாம்- துணைத் தூதர்

மாஸ்கோ, ரஷ்யா

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Russia

இந்தியப் பொருட்களை அமெரிக்காவில் சந்தைப்படுத்துவதில் இடர்பாடு இருக்குமேயானால் ரஷியாவிற்கு ஏற்றுமதி செய்யலாம் என அந் நாட்டின் துணைத் தூதர் ரோமன் பாபுஷ்கின் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அவர், ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது தொடர்பாக இந்தியா மீது அமெரிக்கா அழுத்தம் கொடுப்பது நியாயமற்றது மற்றும் ஒருதலைப்பட்சமானது என்றார். மேலும் இந்தியாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்த ரஷ்யா விரும்புவதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.


இதையும் படியுங்கள் :  மல்பென்சா விமான நிலையத்தில் ஆயுதத்துடன் புகுந்த நபர் செக் -இன் பகுதிக்கு தீ வைத்து எரித்ததால் பதற்றம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

0
1 hr 33 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved