இஸ்ரேலில் பிரதமர் நேத்தன்யாகுவுக்கு எதிரான எண்ணம் வலுத்து வரும் நிலையில், அவர் எதிர்வரும் பிரதமர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என இஸ்ரேலியர்களில் 52 சதவிகிதம் பேர் நினைப்பதாக கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. சேனல் 12 நடத்திய இந்த கருத்துக் கணிப்பில் இஸ்ரேலிய மக்கள் நெதன்யாகுவுக்கு எதிரான மனநிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது.