அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தாண்டு இறுதியில் இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்சை சந்தித்த போது, அதிபருக்கு வாழ்த்துகளை தெரிவித்த பிரதமர் மோடி, டிரம்பின் இந்திய வருகையை எதிர்நோக்கி காத்திருப்பதாக கூறினார்.