NATO அமைப்பில் உறுப்பினராக உள்ள ஒரு நாட்டின் பகுதியை மற்றொரு உறுப்பு நாடான அமெரிக்கா கைப்பற்ற முயன்றால் அதுவே உலகின் முடிவாக இருக்கும் எனவும், அது ஒரு பேரழிவை ஏற்படுத்தும் என போலந்து பிரதமர் டொனல்ட் டஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார். டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துக்கு ஆதராவாக தன்னால் முடிந்த அனைத்தையும் போலாந்து செய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.இதையும் படியுங்கள் : "இந்த முறை குறி தப்பாது" : ட்ரம்புக்கு ஈரான் மிரட்டல்