ஹங்கேரிக்கு செல்லும் வழியில், ரஷ்ய அதிபர் புதின் தங்கள் நாட்டு வான்வெளி வழியாக பறந்தால் கைது செய்யப்படுவார் என்று போலந்து எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹங்கேரியில் நடைபெறும் உச்சிமாநாட்டிற்காக தனது வான்வெளி வழியாக ரஷ்ய அதிபர் புதின் பயணிக்க கூடாது என்று போலந்து எச்சரிக்கை விடுத்துள்ளது.இதையும் படியுங்கள் : குடியிருப்பு அருகே விழுந்த சீன ராக்கெட்