இந்தியாவுக்கு மிரட்டல் விடுப்பவர்களை பிரதமர் மோடி தோற்கடித்து விடுவார் என அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் புகழ்ந்து தள்ளியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், பிரதமர் மோடி தமது சிறந்த நண்பர், நல்ல மனிதர் என்றும், அவர் பதவியேற்பதற்கு முன்னதாக இந்தியா நிலையில்லாமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.