தாய்லாந்து பிரதமர் ஷினவத்ரா ஆட்சிக்கு ஆதரவு அளித்த வந்த முக்கிய கட்சி விலகிக்கொண்டதால் கூட்டணி ஆட்சி கவிழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஷினவத்ராவுக்கும், முன்னாள் கம்போடியத் தலைவர் ஹுன் சென்னுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் கசிந்ததாக செய்தி வெளியானது. அந்த உரையாடலில் ஷினவத்ரா, தாய்லாந்து ராணுவத் தளபதியை ஓர் எதிரி என வகைப்படுத்திப் பேசியதால் பொதுமக்களின் கோபத்துக்கு ஆளானார்.இதையும் படியுங்கள் : இந்தியர்களை அனுப்பி வைக்க வான் எல்லையை திறந்த ஈரான்..