லத்தீன் அமெரிக்காவில் உள்ள LGBTQ சமூகத்தினர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள், சனிக்கிழமை முக்கிய தலைநகரங்கள் வழியாக தங்களின் உரிமைகளை கோரி அணிவகுப்பு சென்றனர். LGBTQ சமூகம் சுதந்திரமாகவும் மதிக்கப்படவும் உள்ள உரிமையைக் கொண்டாட வெனிசுலாவின் கராகஸில் ஆயிரக்கணக்கானோர் அணிவகுத்துச் சென்றனர். இதேபோல் பொலிவிய தலைநகரில், ஆர்ப்பாட்டக்காரர்கள் பலவிதமான உடைகளை அணிந்து தெருக்களில் நடனமாடினர்.இதையும் படியுங்கள் : 'பிரிவு 370- அம்பேத்கரின் கொள்கைக்கு எதிரானது'