ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் மீதான தடையை இங்கிலாந்து நீக்கியது. கடந்த 2020-ம் ஆண்டு 98 பேர் பலியான PIA விமான விபத்தை தொடர்ந்து அதன் மீது இங்கிலாந்து தடை விதித்தது. இதற்கிடையே பாகிஸ்தானின் விமான விபத்து தொடர்பான விசாரணையை தொடங்கி பின் அதனை மேம்படுத்தியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.