ரஷ்யா, வடகொரியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் மறைமுகமாக அனு ஆயுத சோதனையில் ஈடுபடுவதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டினார். ஆகையால் தாங்களும் அணு ஆயுத சோதனையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார். மேலும் அமெரிக்காவிடம் உலகை 150 முறை அழிக்கக்கூடிய வகையில் அணு ஆயுதங்கள் இருப்பதாக டிரம்ப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.