பதற்றத்தை தணிக்கும் வகையில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையே 48 மணி நேர சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் சண்டை நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக பாகிஸ்தான் கூறியுள்ளது. அதேவேளையில் ஆப்கானிஸ்தான் தாலிபான் அரசு இது தொடர்பாக ஏதும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதையும் படியுங்கள் : பாலஸ்தீனியர்கள் 8 பேர் பொதுவெளியில் சுட்டு கொ*ல