எங்கள் மீது இஸ்ரேல் அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தானும் இஸ்ரேல் மீது குண்டுபோடும்.ஈரான் நாட்டின் ராணுவ அதிகாரி ஜெனரல் மொஹ்சென் ரெசா இஸ்ரேலுக்கு எச்சரிக்கை.இதையும் படியுங்கள் : அமெரிக்க தூதரகத்தை தாக்கிய ஈரான்.. போர் பதற்றத்தின் உச்சம்