ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், ஈரானுக்கு வடகொரியா ஆதரவு தெரிவித்துள்ளது. ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், வடகொரியத் தலைவர் கிங் ஜாங் உன், இஸ்ரேலின் தாக்குதலை மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற பங்கரவாதம் என்றும், யூத அரசை புற்றுநோய் என்றும் விமர்சித்துள்ளார். மேலும் அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் போர்களை தூண்டிவிடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.இதையும் படியுங்கள் : சுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் விண்வெளி பயணம் ஒத்தி வைப்பு..