நடப்பாண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு, அமெரிக்காவை சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஹான் கிளார்கே, மைக்கேல் டிவோரெட், ஜான் மார்ட்டின்ஸ் (( John Clarke, Michel Devoret, John Martinis )) ஆகிய மூன்று அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இயற்பியல் துறையில் முக்கிய அம்சமாக விளங்கும் குவாண்டம் கணினி சிப் தொடர்பான கண்டுபிடிப்புக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.!