வர்த்தகப் போரால் யாருக்கும் லாபமில்லை என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. டிரம்ப் அரசின் வரி விதிப்பு நடைமுறைகளுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக கூறப்படும் நிலையில் சீனா இந்த கருத்தை தெரிவித்துள்ளது.