நேபாள நாட்டின் போட் கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 9 பேர் உயிரிழந்ததாகவும், 20-க்கும் மேற்பட்டோர் காணமால் போனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் திபெத் பகுதியில் உள்ள சூப்பர் கிளாசியல் ஏரி முழுவதுமாக நிரம்பி நீர் திறந்துவிடப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.