அமெரிக்காவின் புதிய வரைப்படம் என அதிபர் டிரம்ப் வெளியிட்டிருக்கும் புகைப்படம் உலக அரங்கில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலாவை தொடர்ந்து கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டும் என்ற முழு வீச்சில் பணிகளை ட்ரம்ப் மேற்கொண்டு வருகிறார். இதற்கு சம்மதம் தெரிவிக்காத ஐரோப்பிய நாடுகள் மீது அதிக வரிகள் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். இந்நிலையில் கிரீன்லாந்து, கனடா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளை அமெரிக்க உடன் இணைத்து புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதையும் படியுங்கள் : ஐ.நா. அலுவலகத்தை இடித்து தரைமட்டமாக்கிய இஸ்ரேல்